ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா 3ம்-நாளில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள்! srirangam chithirai thiruvizha 2024
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா 3ம் நாளான இன்று(30.04.2024) காலை, நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.