2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழாவின்11ம் நாளான இன்று (08.05.2024) இரவு, நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்றைய உற்சவத்துடன் ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா 10ம்நாளில் சப்தாவரண புறப்பாட்டில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர்த் திருவிழாவின் 10ம் நாளான இன்று (07.05.2024) மாலை, நம்பெருமாள், சப்தாவரணம் புறப்பாட்டில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு, கொடி இறக்கம் நடந்தது. இன்று சித்திரை விதியில் துக்க நிகழ்வு…

ஹம்ச வாகனத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் 2024 – ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி சித்திரை தேர்த் திருவிழா 2024

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தேர்த் திருவிழாவின் 6ம் நாளான இன்று (03.05.2024) காலை, நம்பெருமாள், ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

2024 ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா அழைப்பிதழ் | srirangam chithirai festival schedule 2024

2024 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் - 2024 சித்திரை தேர்த்திருவிழா (விருப்பன் திருநாள்) உற்சவ விபரங்கள் மற்றும் திருவிழா காலத்தில் மூலஸ்தான சேவை உள்ளிட்ட கால,நேர அட்டவணை.

2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா முதல் நாளில் நம்பெருமாள் வீதியுலா – 2024 srirangam chithirai thiruvizha

2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா முதல் நாளில் நம்பெருமாள் வீதியுலா - 2024 srirangam chithirai thiruvizha ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று(28.04.2024) காலை நடந்தது. தொடர்ந்து முதல் நாளான இன்று மாலை, நம்பெருமாள்…

2024 ஸ்ரீரங்கம் சித்திரைதிருவிழா 2ம்-நாளில் கற்பக விருக்ஷ வாகனத்தில் நம்பெருமாள்! 2024 srirangam chithirai thiruvizha!

2024 ஸ்ரீரங்கம் சித்திரைதிருவிழா 2ம்-நாளில் கற்பக விருக்ஷ வாகனத்தில் நம்பெருமாள்! 2024 srirangam chithirai thiruvizha! ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா 2ம் நாளான இன்று(29.04.2024) மாலை, நம்பெருமாள் கற்பக விருக்ஷ வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில்…

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா 3ம்-நாளில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள்! srirangam chithirai thiruvizha 2024

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா 3ம்-நாளில் சிம்ம வாகனத்தில் நம்பெருமாள்! srirangam chithirai thiruvizha 2024 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா 3ம் நாளான இன்று(30.04.2024) காலை, நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா…