500 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்,சிறுவாபுரி, அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்!

6 வாரத்தில் சொந்த வீடு / திருமணம் / குழந்தை பாக்கியம் கேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன்பற்றி தெரிந்து கொள்வோம்! மூலவர்: பாலசுப்பிரமணியர் பழமை: 500 வருடங்களுக்கு முன் ஊர்: சிறுவாபுரி கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. சிறுவர்களான…