2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 09

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழாவின்11ம் நாளான இன்று (08.05.2024) இரவு, நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்றைய உற்சவத்துடன் ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 01 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 02 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 03 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 04 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 05 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 06 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 07 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 08 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 09 2024 ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா ஆளும் பல்லாக்குடன் நிறைவு - tamilnadutemplenet - 10

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *